Atlee Says About Theri Movie
Atlee Says About Theri Movie

நடிகர் விஜய்க்கு நன்றி கூறிய அட்லீ புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Atlee Says About Theri Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் முதல் முதலாக அட்லி இயக்கத்தில் நடித்து வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தெறி.

நடிகர் பொன்னம்பலத்தின் குடும்பத்தை பார்த்திருக்கிறீர்களா? அவரின் அப்பாவிற்கு இத்தனை மனைவியா? – வெளியான ஷாக்கிங் தகவல்.!

இந்த திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாகிய தினம் இன்று தான் என்பதால் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் அட்லீய தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு தெறி படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு நன்றி கூறி உள்ளார். மேலும் தன்னுடைய திரைப்பட குழுவிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.