Atlee Salary for Bigil

தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் பிகில். இந்த படத்தின் மொத்த செலவு 180 கோடி. இந்த படத்திற்காக அட்லீ பெற்ற சம்பளம் பற்றின தகவல் வெளியாகி உள்ளது.

பெண்கள் கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் பிகில். நயன்தாரா ஹீரோயினாக நடித்து உள்ளார். A. R. ரகுமான் இசை அமைத்து உள்ளார்.

படம் வெளியாக இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் படத்தின் வியாபாரம் சூடு பிடித்து உள்ளது. தெலுங்கு மொழியில், மலையாள மொழியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இயக்குனர் அட்லீ இந்த படத்தை இயக்க 25 கோடி சம்பளமாக பெ‌ற்று உள்ளார்.

பிகில் படத்தை தொடர்ந்து அட்லீ ஷாருக்கானை இயக்க உள்ளார் அந்த படத்திற்கு 40 கோடி சம்பளமாக பெற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், இது வரை அட்லீ தரப்பில் இருந்து எந்த பதிலும், விளக்கமும் அளிக்கப்படவி‌ல்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.