Atlee Reply

Atlee Reply : தன்னுடைய நிறத்தை கலாய்த்தவர்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே அட்லீ பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதில் தற்போது அவரை கலாய்ப்பவர்களுக்கு

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல் என மூன்றே படத்தின் மூலம் உலகம் அறிந்த இயக்குனரானவர் அட்லீ. இவர் தற்போது மூன்றாவது முறையாக தளபதி விஜயுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்று நடந்த IPL கிரிக்கெட் மைதானத்திற்கு தன்னுடைய மனைவியுடன் பார்வையாளராக சென்றிருந்தார். அங்கு அவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் சேர்ந்து அமர்ந்திருந்தார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் சிலர் அட்லீயின் கலரை வைத்து அவரை ஏளனம் செய்து கலாய்த்து வந்தனர்.

இதற்கெல்லாம் அட்லீ பதிலடிக்கும் கொடுக்கும் விதமான சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

நான் இதையெல்லாம் பெரியதாக கண்டு கொள்பவன் இல்லை. என்னுடைய மனதை வேறொரு திசையில் மாற்றி சென்று கொண்டே இருப்பேன். கலாய்ப்பவர்கள் கலாய்த்து கொண்டு போகட்டும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.