Atlee and Vijay
தளபதி 65 படத்திற்காக மீண்டும் விஜயுடன் இணைய திட்டம் தீட்டி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார், அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க போகிறார்.

இந்த படத்தை இயக்க பல இயக்குனர்கள் கதை கூறி காத்துக் கொண்டிருக்கின்றனர். இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இந்த படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது அட்லீயின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் விஜயை நடிக்க வைக்க அட்லீ பிளான் போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.