Atlee Next Movie Title
இயக்குனர் அட்லீயின் அடுத்த பட டைட்டில் என தகவல் ஒன்று நேற்றில் இருந்து வைரலாக தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான அட்லீ இதுவரை ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என நான்கு படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நான்கு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தளபதி விஜயை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய அட்லீ அடுத்ததாக ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இவர்கள் இணைய உள்ள புதிய படத்திற்கு சங்கி என டைட்டில் வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை, இருந்தாலும் அட்லீ ரசிகர்கள் இதனை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.