Atlee Next Hero : Latest updates About Atlee's Next Movie | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News | Kollywood Cinema News
அட்லீயின் அடுத்த ஹீரோ யார் என்பது குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Atlee Next Hero : தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பிரபலமானவர் அட்லீ.

இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் என இரண்டு வெற்றி படங்களை கொடுத்திருந்தார்.

தப்பான தல ரசிகர்களின் கணக்கு, அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து மூன்றாவதாக பிகில் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அட்லீ யாரை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.

தல 60 தொடங்கும் நாள் இதுதான் – ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்!

இந்நிலையில் தற்போது அட்லீ தன்னுடைய அடுத்த படத்தில் பிரபாஸ் அல்லது ஷாருக்கானை இயக்கலாம் என நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கூறப்பட்டு வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.