Atlee
காதலர் தின கொண்டாட்டத்தில் கூட இயக்குனர் அட்லீ காப்பி அடித்திருப்பதாக நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

Atlee Lovers Day Celebration : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் ராஜா ராணி திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.

இதுவரை இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் இன்னொரு படத்தின் சாயல் அப்படியே இருப்பதாக எழுந்து வரும் குற்றசாட்டுகள் மாறவில்லை.

படத்தில் மட்டுமில்ல அட்லீ செய்யும் ஒவ்வொரு செயலிலும் எதையோ காபி அடிக்கிறார் என்ற கருத்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.

காதலர் தினத்தன்று தன்னுடைய மனைவியின் தாடையை முடித்து கொண்டு போட்டோ வெளியிட்டு வாழ்த்து கூறி இருப்பார்.

தற்போது இந்த வாழ்த்தும் காப்பி தான் என்பதை நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ளனர். பிரபல கிரிக்கெட் வீரரான ரோஹித் சர்மா கடந்த 2017-ம் ஆண்டு இதே போல் ஒரு புகைப்படத்துடன் வாழ்த்து கூறியுள்ளார்.

இதை தான் அட்லீ காப்பி அடித்துள்ளதாக நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.