அட்லியின் அடுத்த பட ஹீரோ பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Atlee Join With Allu Arjun : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அதன் பின்னர் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

அப்போ அடுத்த ஹீரோ விஜய் இல்லையா.?? அட்லியின் அடுத்த படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட் - ஹீரோ யார் தெரியுமா?

இதனைத் தொடர்ந்து தற்போது ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதன் பின்னர் தளபதி விஜய்யின் 60 வது படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

அப்போ அடுத்த ஹீரோ விஜய் இல்லையா.?? அட்லியின் அடுத்த படம் பற்றி வெளியான சூப்பர் அப்டேட் - ஹீரோ யார் தெரியுமா?

இப்படியான நிலையில் தற்போது அடுத்ததாக தெலுங்கு ஹீரோ வாங்க அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது என தகவல் கிடைத்துள்ளது. பிகில் படத்தை முடித்த கையோடு பல நடிகர்களிடம் கதை சொன்ன அட்லி அல்லு அர்ஜுனுக்கும் கதை சொன்ன தகவல் கிடைத்துள்ளது.