Atlee in Raja Rani Movie Collection Report
Atlee in Raja Rani Movie Collection Report

அட்லி இயக்கிய முதல் படமான ராஜா ராணி படத்தின் பட்ஜெட் மற்றும் வசூல் விவரங்களை பார்க்கலாம்.

Atlee in Raja Rani Movie Collection Report : தமிழ் சினிமாவின் தளபதி விஜய்யை வைத்து தொடர்ச்சியாக தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கிய பெருமையைப் பெற்றவர் அட்லி.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லி ஜெய், ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா ஆகியோரின் நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தான் இயக்குனரானார்.

ராஜா ராணி சீரியல் வைஷாலிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது, மாப்பிள்ளை இவர் தான் – வைரலாகும் புகைப்படங்கள்.!

முதல் படமே அட்லீக்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து விட்டது.

ஆம், இந்த படம் ரூபாய் 25 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது. உலகம் முழுவதும் ரூபாய் 84 கோடி வசூல் செய்துள்ளது. அதிலும் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூபாய் 68 கோடி வசூல் செய்துள்ளது.