ஷாருக்கான் படத்தால் தலைவலியும் சிக்கி தவித்து வருகிறார் இயக்குனர் அட்லி.

Atlee in Next Movie Issues : தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய்யை வைத்து தேடி மரத்தடியில் என மூன்று வெற்றி படங்களை கொடுத்தவர் அட்லி.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் ஷாருக்கானை வைத்து உருவாகும் படத்தை இயக்க உள்ளார். படத்தின் முழு கதையையும் ஷாருக்கானுடன் கூற அவளுக்கும் பிடித்துப்போய் தற்போது முதற்கட்ட பணிகள் நடைபெற தொடங்கியுள்ளன.

ஷாருக்கான் படத்தால் தலைவலியின் சிக்கித் தவிக்கும் அட்லி - பதில் சொல்லியே பாதிநேரம் போயிடும் போல.!!

இதற்காக அட்லி மும்பையில் இருந்து வருகிறார். அவருக்கு உதவியாக கலை இயக்குனர் முத்துராஜ் பணியாற்றி வருகிறார். இந்த படத்தினை ரெட் சில்லி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு எந்த மாதிரி செட் அமைக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் முத்துராஜ் கூற அதை அப்படியே தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி பணத்தை வாங்கி கொடுத்து விடுவார்‌. அது தான் அவருடைய மெதேட்‌.

ரெட் சில்லீஸ் நிறுவனம் சிறிதளவு கூட இந்த செலவு எதற்காக இவ்வளவு செலவு என்று நேரடியாக அட்லீக்கு போன் செய்து விடுகிறதாம். அதுவும் ஒரே விஷயத்துக்காக 3 – 4 பேர் போன் செய்து விசாரிக்கிறார்களாம்‌. இதனால் ஷாருக்கை படத்தை இயக்க ஒப்புக் கொண்டோம் என்று புலம்பி வருகிறாராம் அட்லி.