Atlee and Sharukkhan Music Composer

ஷாருக்கான் மற்றும் அட்லீ இணையும் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Atlee and Sharukkhan Music Composer : தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

இதனையடுத்து அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து உருவாகும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் : தமிழக அரசின் புதிய திட்டம் தொடக்கம்

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக இசைப்புயல் இருக்கக்கூடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Papanasam 2-வில் கௌதமிக்கு பதில் இந்த பிரபலமா! – கருத்து வேறுபாடு காரணமா? | Kamal Haasan