அட்லி, ஷாருக்கான் திரைப்படத்தில் நயன்தாரா மட்டுமல்லாமல் இன்னொருவர் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Atlee and Sharukh Khan Movie Update : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி.

திருப்பதியில் பவித்ர உற்சவம் : இன்று முதல் 3 நாள் யாகம்-கோபூஜை

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார். இந்த மூன்று படங்களை தொடர்ந்து தற்போது ஷாருக் கானை வைத்து பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

அட்லீ, ஷாருக்கான் திரைப்படத்தில் நயன்தாரா மட்டுமில்ல இன்னொரு ஹீரோயினா நடிப்பது இவர் தானா? வெளியான அதிரடித் தகவல்

சங்கி என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது நயன்தாராவின் முதல் பாலிவுட் திரைப்படம். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Rajini-யை தொடர்ந்து விஜய்யை இயக்கவிருக்கும் Desingh Periyasamy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மேலும் ஷாருக் கானுக்கு ஜோடியாக இன்னொரு நாயகியாக தங்கல் படத்தில் ஆமீர் கானின் இரண்டாவது மகளாக நடித்த சானியா மல்கோத்ரா விடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.