வெறித்தனமாக டைட்டிலுடன் அட்லீ மற்றும் ஷாருக்கான் திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Atlee and Sharukh Khan Movie Title : தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் அவர்களின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

பத்மாவதி தாயார் பவித்ரோற்சவ விழா : முக்தி பெற 3 நாள்..

வெறித்தனமான டைட்டிலோடு உருவாகும் அட்லீ, சாருக்கான் திரைப்படம் - இப்படியொரு டைட்டிலை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க.!!

இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார். அதன் பின்னர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு படத்திற்கு ஒளிப்பதிவை கவனித்து வருகிறார்.

Thalaivii படத்தின் முதல் மூன்று நாள் BoxOffice Collection Report – முழு விவரம் | Kangana Ranaut | HD

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் லயன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக இந்த படத்திற்கு சங்கின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது லயன் என தகவல் கிடைத்துள்ளது.