அட்லி மற்றும் ஷாருக்கான் இணையும் படம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

Atlee and Sharukh Khan Movie Shooting Update : தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார்.

அட்லி மற்றும் ஷாருக்கான் படம் பற்றி வெளியான முக்கிய அப்டேட்.. படம் எங்கே எப்போது தொடங்குகிறது தெரியுமா??
தமிழகத்தில், நாளை பள்ளிகள் திறப்பு : மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இதனையடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக் கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க நடிகை நயன்தாரா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Kollywood-ல் இதுவே முதல்முறை! – புதிய சாதனை படைத்த Silambarasan TR | Latest Cinema News | HD

தற்போது இப்படம் பற்றி கிடைத்துள்ள தகவலின்படி வரும் செப்டம்பர் மாதத்தில் புனே நகரத்தில் படப்பிடிப்புகள் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.