Atlee :
Atlee :

Atlee : அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.

சிவகார்த்திகேயனை காப்பியடிக்கும் விஜய் – இப்படியொரு ஒற்றுமையா?

இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஃபுட்பால் ஸ்டேடியம் போன்ற அரங்கம் அமைக்கப்பட்டு விளையாட்டு காட்சிகள் படமாகி வருகிறது.

வழக்கமாக இயக்குனர்கள் படம்பிடிக்கும் காட்சிகளை சின்னதாக ஒரு டிவியில் பார்ப்பார்கள். அதைதான் மானிட்டர் என்பார்கள்.

தலைக்கு நடந்த அதே சம்பவம், ரசிகர்களால் சிக்கி தவித்த தளபதி – வைரலாகும் வீடியோ.!

ஆனால் அட்லி இந்த படத்துக்காக பெரிய சைஸ் டிவியை மானிட்டராக பயன்படுத்தி வருகிறாராம். இது வேறெந்த இயக்குனரும் செய்யாத புதுமையான முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.