விஜயின் அடுத்த படம் பற்றிய அட்லீ போட்ட டுவிட் விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Atlee About Rayappan Story : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் உருவாக உள்ளது.

செஞ்சிட்டா போச்சு.. விஜயின் அடுத்த படம் பற்றி அட்லீ போட்ட டுவிட் - உச்சகட்ட கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!!

இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதேசமயம் மீண்டும் விஜய் அட்லீ இயக்கத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

இந்தச் சூழலில் அமேசான் பிரைம் நிறுவனம் ராயப்பன் கதாபாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கினால் எப்படி இருக்கும் என பதிவு ஒன்றை பதிவு செய்ய அட்லீ செஞ்சிட்டா போச்சு என பதில் ட்வீட் செய்துள்ளார்.

செஞ்சிட்டா போச்சு.. விஜயின் அடுத்த படம் பற்றி அட்லீ போட்ட டுவிட் - உச்சகட்ட கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!!

இதனால் விஜய் ரசிகர்கள் பிகில் ராயப்பன் வைத்து படம் வெளியானால் அது படு மாஸாக இருக்கும் என கொண்டாடி வருகின்றனர்.