Athulya Video : ஜிம்மில் தீயாக வேலை செய்யும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் அதுல்யா.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதுல்யா. இவர் அடிக்கடி சமூக வளையதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிம்மில் தீயாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அதுல்யாவா இப்படி? என வியந்து வருகின்றனர்.