Athulya Ravi Video
Athulya Ravi Video

Athulya Ravi Video – அதுல்யாவை நபர் ஒருவர் கடிக்க பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதுல்யா. சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் தற்போது நடோடிகள்2, சாட்டை 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சாட்டை 2 படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவை சேர்ந்த நபருடன் சேட்டை செய்துள்ளார். இதனால் அவர் அதுல்யாவை கடிக்க பாய்ந்துள்ளார்.

அந்த வீடியோவை அதுல்யா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இணையத்தில் படு வைரலாகி வருகிறது.