Athulya Ravi Romance with Santhosh Pradhap

என் பெயர் ஆனந்தன் என்ற படத்தில் இளம் நடிகருடன் முத்தக்காட்சியில் மிக நெருக்கமாக நடித்துள்ளார் நடிகை அதுல்யா.

Athulya Ravi Romance with Santhosh Pradhap : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த வருடம் கொரோனா வைரஸ் பற்றி பரவத்தொடங்கியது திரையரங்குகள் மூடப்பட்டது காரணமாக புதிய படங்கள் ரிலீசாகாமல் இருந்து வந்தன.

இப்படியான நிலையில் கடந்த தீபாவளி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து புதிய படங்கள் ரிலீசாக தொடங்கியுள்ளன.

அந்த வகையில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் என் பெயர் ஆனந்தன். ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் சந்தோஷ் பிரதப் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். ஸ்ரீதர் வெங்கடேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் படுக்கையறை காட்சி ஒன்றில் சந்தோஷ் பிரதாப் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இடையே முத்தக்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியில் அதுல்யா துணிந்து நடித்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.