Athulya Fight With Brother
Athulya Fight With Brother

வீட்டில் வெட்டியாக இருக்கும் அதுலயா தன்னுடைய தம்பியுடன் குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளார்.

Athulya Fight With Brother : தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் அதுல்யா.

கொரானாவை விரட்ட தெருவுக்கு வந்த பிரபலங்கள் – இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள்.!

தற்போது படப்பிடிப்புகள் இல்லாததால் மேலும் தமிழகத்தில் 144 தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அதுல்யா தன்னுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

வீட்டில் சும்மா இருக்க முடியாத அதில்யா தன்னுடைய தம்பியுடன் குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளார். அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ