Atharvaa About Her Life Partner
Atharvaa About Her Life Partner

நான் கட்டிக்கப்போற பொண்ணு இப்படித்தான் இருக்கணும் என அதர்வா தன்னுடைய வருங்கால மனைவி பற்றிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Atharvaa About Her Life Partner : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் முரளி. இவரின் மகனான அதர்வா முரளி தன்னுடைய அப்பாவுடன் இணைந்து பானாகாத்தாடி என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

ராகவா லாரன்ஸின் ட்ரஸ்டில் 20 பேரை தாக்கிய கொரனா, அதில் எத்தனை குழந்தைகள் – வெளியான அதிர்ச்சி தகவல்

தற்போது அதர்வா அவருக்கு 31 வயது ஆகிறது. இருப்பினும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இப்படியான நிலையில் பல வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் டிடி தொகுத்து வழங்கிய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தன்னுடைய வருங்கால மனைவி குறித்த எதிர்பார்ப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தொகுப்பாளினி டிடி உங்களுக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்க வேண்டும்?? அழகாகவா? செக்ஸியாக வா? அல்லது தோட்டி விளம்பரத்தில் வரும் பெண்களைப் போலவே என கேட்கிறார்.

அதற்கு அதர்வா எனக்கு வரப்போகும் மனைவி பர்சனாலிட்டி ஆக இருக்கணும் என்றெல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. நன்றாக பேசணும், பழகணும் என கூறியுள்ளார்.

மேலும் சத்தியமா உங்களை மாதிரி இருக்கக்கூடாது என சைடு கேப்பில் டிடியையும் கலாய்த்துள்ளார்.

இதோ அந்த வீடியோ

https://www.instagram.com/p/CAzf-nHg-j7/?igshid=1md96vvmsi9dq