அசுரன் படத்தின் வெற்றியால் அப்படத்தின் வில்லன் நடிகருக்கு அடுத்த பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

Asuran Villian Next Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன்.

வெற்றிமாறன் இயக்கி இருந்த இந்த படத்தில் தனுஷை பழி வாங்கும் வில்லன் வேடத்தில் நடித்திருந்தவர் நிதிஷ் வீரா.

இவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. இதனால் இவருக்கு அடுத்த பட வாய்ப்பாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.