Asuran Movie

Asuran Update : எவ்வித அறிவிப்பும் இல்லாமல் அசுரன் படத்தின் அப்டேட் ஒன்று அதிரடியாக வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமைகளை கொண்ட நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

***த்தா.. அசிங்கமாக பேசிய விஜய் – வைரலாகும் வீடியோ.!

கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடிக்க ஜி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இவர்களின் கூட்டணியில் வெளியான ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் உருவாகி வருவதால் ஏகபோக எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் தற்போது ஜி. வி பிரகாஷ் அசுரன் படத்தின் இரண்டாவது பாடலுக்கான கம்போசிங் தொடங்கி விட்டதாகவும் முதல் பாடலின் ஆசிரியர் குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளார்.

அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன் – தனுஷ் நாயகி ஓபன் டாக்.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.