Asuran Trailer Release Date Officially Announced - Inside the Photo | Dhanush | Vetri Maaran | Kollywood Cinema News | asuran Trailer
வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் இதுவரை உருவான அனைத்து படங்களும் வெற்றியை பெற்று தான் உள்ளது.

Asuran Trailer Release Date : ஆடுகளம் படம் தேசிய விருதை பெற்று தந்தது. அதே சமயம் வட சென்னை படம் ரசிகர்களுக்கு இடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அடுத்ததாக இவர்கள் வட சென்னை 2 எடுப்பார்களால் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அசுரன் படத்தை பற்றின தகவல் வெளியானது.

மேலு‌ம் சில தினங்களுக்கு முன் படத்தின் வேலைகள் முடிவடைந்து இசை வெளியிட்டு விழா நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் தனுஷ் பேசியது பல சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் படத்தை பற்றின மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் இசையமைப்பாளர் gv பிரகாஷ் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் நாளை அசுரன் படத்தின் முதல் கண் ஓட்டம் வெளியாக உள்ளதை தெரிவித்து உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.