Asuran to wrap up soon : Dhanush | Vetrimaaran | GV.Prakash | Manju Warrier | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது. அதாவது ஜூன் 14ம் தேதியுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது அதன் பின் வேகமாக தயாரிப்பு வேலைகள் நடந்து படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறப்படுகிறது.

Asuran to wrap up soon :

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

தளபதி 63 செம மிரட்டலா இருக்கும் – பிரபலத்தின் ட்வீட்டால் அதிர்ந்த டிவிட்டர்!

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியதாக நாம் சொல்லியிருந்தோம்.

அதற்குள் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது. அதாவது ஜூன் 15ம் தேதியுடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைகிறது.

அதன் பின் வேகமாக தயாரிப்பு வேலைகள் நடந்து படம் ரிலீசுக்கு தயாராகி விடும் என்று கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.