Asuran Movie
அசுரன் தெலுங்கு ரீமேக்கில் தனுஷுக்கு பதிலாக நடிக்க போவது யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன்.

தமிழ் சினிமாவில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தெலுங்குவில் அசுரன் திரைப்படம் ரீமேக்காக இருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது இந்த படத்தில் தனுஷ் வேடத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கடேஷ் அசுரன் ரீமேக்கில் தனுஷ் நடிப்பை மிஞ்சுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.