Asuran Story
Asuran Story

Asuran Story – அசுரன் படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றியுள்ளார் நடிகர் தனுஷ்.

தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளுடன் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தனுஷ்.

அஜித் இடத்தை பிடித்த தனுஷ் – அடுத்த 2 படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

இவர் தற்போது வெற்றிமாறனுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று தொடங்கியுள்ளதாக கூறி தனுஷ் இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டரை பார்க்கும் போதே இது 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விசியங்களை பேசும் கதைக்களமாக இருக்கும் என்பது தெளிவாகிறது.

மாரி 2 லாபமா? நஷ்டமா? – தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை.!

படத்தில் தனுஷின் மனைவியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளார் என்பதும் உறுதியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here