Asuran Update

Asuran Shooting Spot : அசுரன் படப்பிடிப்பில் இருந்து கருணாஸின் மகனுடைய புகைப்படம் இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடடே இவனா?? தளபதி 63-ல் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் – சும்மா அதிர போகுது.!

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தில் சிறு வயது தனுஷாக பிரபல நடிகரும் எம்.எல்.ஏ-வுமான கருணாஸின் மகன் நடித்து வருகிறார்.

தற்போது கருணாஸின் மகன் கென் அசுரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.