Asuran

Asuran : தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டடையில் இருந்து சரவணன் படத்தில் நடித்த நடிகையா இது? – இப்போது எப்படி இருக்காரு பாருங்க.!

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்து வந்த ஜி.வி தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தன்னுடைய ஃபேவரிட் பாடலாசிரியர் ஏகதேசி இப்படத்தில் சில பாடல்களை எழுதி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விஸ்வாசம் தயாரிப்பாளர் வெளியிட்ட அறிவிப்பு – அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் ரசிகர்கள்!

கடைசியாக இந்த கூட்டணி இணைந்த ஆடுகளம் படத்திலும் இவர் ஒத்த சொல்லால என்னும் ஹிட் பாடலை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? பாகுபலிக்கு சவால்விடும் மணிரத்னம்!

Asuran :
Asuran :
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.