Asuran

Asuran Movie : அசுரன் படத்தில் தனுஷின் ரோல் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

விஜயை இரண்டாவது இடத்திற்கு தள்ளிய பிரபல நடிகர் – என்ன இப்படி ஆகிடுச்சே.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மாரி 2 படத்தின் ரிலீஸை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அசுரன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் தனுஷின் மனைவியாக கேரள திரையுலகை சேர்ந்த மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் பிரபல நடிகரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான கருணாஸின் மகன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

Mr. லோக்கலை தொடர்ந்து SK15 குறித்து வெளியான அதிரடி அப்டேட்.!

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புது தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.