Asuran Movie Title Card Issue : Famous Theatre's Clarification | Dhanush | Vetrimaran | Kollywood Cinema News | Tamil Cinema News
இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் என அசுரன் படத்தின் டைட்டில் கார்ட் போட பட்டு இருப்பதாக எழுந்த சர்ச்சைக்கு தியேட்டர் நிருவாகம் விளக்கம் அளித்துள்ளது.

Asuran Movie Title Card Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரசிகர்கள் அனைவரும் படத்தை கொண்டாடி வருகின்றனர். தனுஷ், வெற்றிமாறனுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என கூறி வருகின்றனர்.

படம் பக்கா.. ஆனால் இது மட்டும்? – அசுரன் விமர்சனம்.!

இந்த கொண்டாட்டத்திற்கு இடையே அசுரன் படத்தின் டைட்டில் கார்டில் இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் என இடம் பெற்றிருப்பதாக புகைப்படம் ஒன்று வைரலானது.

தற்போது இது குறித்து பிரபல தியேட்டர்களில் ஒன்றான ராம் முத்துராம் சினிமாஸ் நிறுவனம் அசுரன் படத்தில் இப்படியொரு டைட்டில் கார்ட் இல்லை. இது மாஸ்ஸப் செய்யப்பட்ட வீடியோ என பதிவிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.