Asuraguru Romatic Promo
நயன்தாரா பாட்டோடு மஹிமா நம்பியாருடன் ரொமான்ஸ் செய்துள்ளார் யோகி பாபு. இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

AsuraGuru Romantic Promo : விக்ரம் பிரபு நடிப்பில் ராஜ் தீப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அசுர குரு. இப்படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வர உள்ளது.

இப்படத்திற்கான ப்ரோமோ வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி கொண்டே வருகின்றன.

கர்ப்பமா இருக்கிறதா சொன்னாங்க.. ஆனால் நீங்க?? சமந்தாவின் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ

இந்நிலையில் தற்போது மஹிமா நம்பியாரும் யோகி பாபுவும் கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி என்ற பாட்டோடு ரொமான்ஸ் செய்யும் ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.