Krishna
இந்தியன் 2 விபத்தில் பலியான துணை இயக்குனர் கிருஷ்ணாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Assistant Director Krishna Family : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இரு தினங்களுக்கு முன்னர் நடந்த கோர விபத்தில் 10 பேர் படுகாயமடைந்து மட்டுமில்லாமல் மூவரின் உயிரும் பறி போனது.

சன் டிவி மகாலக்ஷ்மிக்கு இவ்வளவு பெரிய மகனா? அவருடைய கணவரை பார்த்தீர்களா? – இதோ புகைப்படங்கள்.!

இதில் பிரபல கார்ட்டூனிஸ்ட் மருமகன் கிருஷ்ணாவும் ஒருவர். இவருடைய குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

துணை இயக்குனர் கிருஷ்ணாவிற்கு சிறிய மகன் ஒருவரும் உள்ளார். இந்தியன் 2 படத்தில் புதிய ஷெடுளில் தான் கிருஷ்ணா உதவி இயக்குனராக இணைந்துள்ளார் என்பது தான் சோகத்தின் உச்சம்.

Assistant Director Krishna Family

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.