Asin Daughter Arin Photo

Arin Photo : அசினின் மகள் ஆட்டு குட்டிகளுடன் விளையாடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அசின்.

இவர் மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தின் ஓனரான ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

இப்போதும் இவ்வளவு அழகா? முன்னணி நடிகையாக வலம் வந்த கிரணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

இவர்களுக்கு ஆரின் என்ற குழந்தை பிறந்திருந்தது. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய ஆரினுக்கு தற்போது 1 1/2 வயதாகிறது.

இவர் தற்போது பைக்கிலும், காரிலும் செம ஸ்டைலிஷாக இருக்கும் புகைப்படங்களும் ஆட்டு குடிகளுடன் ஜாலியாக விளையாடும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Arin Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.