Aishwarya-Rajesh
ரோட்டோர கடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் வேலை பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Asihwarya Rajesh in RoadSide Hotel : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார்.

பெரிய திரையில் ஆத்விக்.. முதல் முறையாக வெளியான வீடியோ – தியேட்டரையே திணற விட்ட அஜித் ரசிகர்கள் – இதோ வீடியோ உள்ளே.!

இந்த நிலையில் இவர் ரோட்டோர கடை ஒன்றில் முட்டை தோசை போட்டு பழகியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.