Ashwin With Sandy Daughter

பிக்பாஸ் பிரபலத்தின் மகளுடன் குக் வித் கோமாளி அஸ்வின் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Ashwin With Sandy Daughter : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் பிரபலமானவர் அஸ்வின்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல்வேறு ஆல்பம் பாடல்களிலும் படங்களிலும் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளார். இதனிடையில் அஷவின் பிரபலமான சாண்டியின் மகளான லாலாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.