Ashwin Kumar Dance to Vaathi Coming
Ashwin Kumar Dance to Vaathi Coming

கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர் பாடலுக்கு நடனம் ஆடியதை தொடர்ந்து தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார் ரசிகர் அஸ்வின்.

Ashwin Kumar Dance to Vaathi Coming : தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ட்ரெட்மில்லில் நடனம் ஆடி அசத்தி இருந்தார்.

அந்த வீடியோவைப் பார்த்த கமல்ஹாசன் அப்படியே தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்து ஆடி இருப்பதாக அந்த ரசிகரை பாராட்டினார்.

கமலுக்கு மீண்டும் ஜோடியாகிறாரா பூஜா குமார்?? தலைவன் இருக்கிறான் படம் குறித்து வெளியான தகவல்!

கமல்ஹாசனின் பாராட்டிற்கு அந்த ரசிகர் நன்றியை தெரிவித்து இருந்தார். இதனையடுத்து தற்போது தளபதி விஜய்யின் பிறந்தநாளான இன்று ட்ரெட்மில்லில் வாத்தி கம்மிங் பாட்டுக்கு அசால்டாக நடனமாடி அனைவரையும் அசர வைத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை வியக்க வைத்து வருகின்றன. நடனத்தில் அந்த ரசிகர் தளபதிக்கே டப் கொடுப்பார் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://twitter.com/Murattuveriyan/status/1274554235716239360?s=19
https://twitter.com/kaadhale_aadhal/status/1274565060342341636?s=19
https://twitter.com/Somu_Gj/status/1274578820511592448?s=19