இன்று ஒரே நாளில் இரண்டு குக் வித் கோமாளி பிரபலங்கள் பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர்.

Ashwin and Manimegalai Celebrates Birthday : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, தீபா கனி, பவித்ரா, தர்ஷா குப்தா, மதுரை முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடிய 2 குக் வித் கோமாளி பிரபலங்கள் - குவிந்த ரசிகர்களின் வாழ்த்துக்கள்.!!

அதைப்போல் கோமாளிகளாக புகழ், பாலாஜி, ஷிவாங்கி, மணிமேகலை மற்றும் பலர் பங்கேற்றனர். குக்காக பங்கேற்ற அஸ்வின் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதே போல் கோமாளியாக பங்கேற்ற மணிமேகலை இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அஸ்வின் மற்றும் மணிமேகலை என இருவரும் ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுவதால் ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.