என்னுடைய தூக்கத்தை கெடுக்கும் கனவுக்கன்னி இவர்தான் என நடிகர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Ashwin About His Favourite Actress : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று 10 படங்களில் நடித்த புகழை சம்பாதித்தவர் அஸ்வின் குமார்.

என்னுடைய தூக்கத்தை கெடுக்கும் கனவுக்கன்னி இவர் தான்.. 40 கதை நாயகன் அஸ்வின் ஓப்பன் டாக், யாரை சொல்கிறார் பாருங்க.!

இதனையடுத்து இவர் வெள்ளித் திரையில் வெளியான என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஸ்வின் ரசிகர்கள் கொண்டாடும் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் படத்தில் இந்த நிலைமைக்கு அஸ்வின் நிகழ்ச்சியில் பேசிய பேச்சே காரணம் என சொல்லப்படுகிறது.

என்னுடைய தூக்கத்தை கெடுக்கும் கனவுக்கன்னி இவர் தான்.. 40 கதை நாயகன் அஸ்வின் ஓப்பன் டாக், யாரை சொல்கிறார் பாருங்க.!
இந்திய அணியின் ஆட்டம் சரியில்லை : கோச்சர் டிராவிட் ஒப்புதல்

இருப்பினும் அடுத்ததாக அஸ்வின் பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய கனவு கன்னி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே தான் என கூறுகிறார்.

அவருடைய அழகிய நடிப்பும் ஸ்டைலிலும் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

நாம அதை பத்தி பேசுவதே இல்ல – Interview With Putham Pudhu Kaalai Vidiyadhaa Movie Team