Ashwanth Mother Blessed with Boy Baby

எனக்கு தம்பி பிறந்து இருக்கான் ஒன சேதுபதியின் ரீல் மகன் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

Ashwanth Mother Blessed with Boy Baby : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக விஜய் சேதுபதி மகனாக சூப்பர் டீலக்ஸ் உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் அஸ்வந்த். இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து ஜகமே தந்திரம் திரைப்படத்தில் கூட நடித்திருந்தார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் அஸ்வந்த் அண்ணனாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஆம் இவருடைய அம்மாவுக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனக்கு தம்பி பாப்பா பிறந்திருப்பதை உற்சாகமாக அறிவித்துள்ளார் அஸ்வந்த்.

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை வெளியே தர்ணா : ஏனென்றால்..

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Rajini-யை தொடர்ந்து விஜய்யை இயக்கவிருக்கும் Desingh Periyasamy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | HD