வாணி போஜன் தன்னை அழகு என்ற நடிகரை நீங்க ரொம்ப ஹாட் என கூறி ட்வீட் செய்துள்ளார் வாணி போஜன்.
சின்னத்திரையில் தெய்வமகள் என்ற சீரியலில் மூலமாக ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையிலும் பிஸியான நடிகையாகி விட்டார்.
வைபவ்வுடன் ஒரு படம், விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் ஒரு படம்.. ஒ மை கடவுளே என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள அசோக் செல்வன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நீங்க ரொம்ப அழகு வாணி போஜன் பற்றி ட்வீட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் என்ன போதையா? இது ட்விட்டர் மறந்துடாதீங்க என கலாய்க்க தொடங்கி விட்டனர்.
அசோக் செல்வனின் இந்த டீவீட்டிற்கு வாணி போஜன் நீங்க ரொம்ப டேலண்ட், ரொம்ப ஹாட் என கூறி பதில் ட்வீட் செய்ய ரசிகர்கள் அனைவருக்கும் ஒரே ஷாக். என்ன தான் நடக்குது உங்க ரெண்டு பேருக்கும் இடையில் என்ற கேள்வி எழும்ப தொடங்கியது.
இதற்கு அசோக் செல்வன் பதில் கொடுத்துள்ளார், போதை எல்லாம் ஒன்னும் இல்ல.. கலர்ஸ் தமிழ் டிவி சேனலில் ஓ மை கடவுளே படத்திற்காக ஒரு சிறப்பு நிகழ்ச்சி என கூறியுள்ளார்.
U r so beautiful @vanibhojanoffl
— Ashok Selvan (@AshokSelvan) October 24, 2019
Ashok Selvan is super talented and so hot! Oh my kadavule! pic.twitter.com/TBMdz3yex9
— Vani Bhojan (@vanibhojanoffl) October 24, 2019
Guys guys guys, CLARIFICATION: it was a dare given on a television show on @ColorsTvTamil for a Deepavali special show with @vanibhojanoffl hosted by @AnjanaVJ !
So no, not bodhai ???? #ohmykadavule ! pic.twitter.com/y9g2IuXAMX— Ashok Selvan (@AshokSelvan) October 25, 2019