Ashima Narwal in Glamour Photo

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கொலைகாரன் படத்தில் நடித்த அசிமா நார்வாலின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ashima Narwal in Glamour Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக பல படங்களில் பணியாற்றியுள்ள இவர் பிச்சைக்காரன் படத்தின் மூலம் நாயகனாக திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று கொலைகாரன். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஆஷிமா நர்வால்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது?

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஆஷிமா நர்வால் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த இடம் தெரியும் அளவிற்கு படு கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

சென்னை சூளைமேட்டை கலக்கும் Quality பரோட்டா கடை! | Food Review With VJ Vairam | EP – 1