Arya Work out Video
ஆர்யா தன்னுடைய அடுத்தப்படத்திற்காக படும் கஷ்டத்தை பார்த்து சாயீஷா பீல் செய்துள்ளார்.

Arya Workout Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான வலம் வரும் ஆர்யா அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து வரும் வீடியோக்களை ஆர்யா வெளியிட அதனை நாமும் பார்த்துள்ளோம்.

ஆடையில்லாத போட்டோவை வெளியிட்ட டிவி சேனல்.. கடுப்பாகி கிளம்பிய ஷாலு ஷம்மு – வைரலாகும் வீடியோ.!

தற்போதும் அப்படி ஒரு ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட இதனை பார்த்த அவரது மனைவி சாயீஷா உங்களை இப்படி பார்க்க கஷ்டமாக இருக்கிறது என வருத்தப்பட்டுள்ளார்.

இதோ அந்த வெறித்தனமான ஒர்க் அவுட்டை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.