Arya Video : யோவ் மனுஷனா நீ? என ஆர்யாவின் விடியோவை பார்த்த ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். அது அப்படி என்ன வீடியோனு தெரியுமா?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவருக்கு மார்ச் 10ம் தேதியில் பிரபல நடிகையான சாயீஷாவுடன் திருமணம் என பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஆர்யா ஜிம்மில் முரட்டு தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஆர்யாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாவ். என்ன மனுஷன்யா நீ அமேஸிங் என கமெண்ட்டை அள்ளி கொடுத்து வருகின்றனர்.
என்ன மனுஷன்யா, அஜித் ரசிகர்களையும் கவர்ந்த விஜய் சேதுபதி – வைரல் வீடியோ.!
அதே சமயம் காமெடி நடிகரான சதிஷ்.. இதை பார்த்த எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன் 2-க்கு தயாராகுற மாதிரி தெரியுதே என கிண்டலடித்துள்ளார்.
#MMDDDDLCTworkout Back to Workout mode ????????????????????#Monsters #Ignite #Ryders Getting ready for #PBP2019 ???????????? pic.twitter.com/HOeKFi0rUd
— Arya (@arya_offl) January 29, 2019
#MMDDDDLCTworkout Back to Workout mode ????????????????????#Monsters #Ignite #Ryders Getting ready for #PBP2019 ???????????? pic.twitter.com/HOeKFi0rUd
— Arya (@arya_offl) January 29, 2019
@arya_offl Ipadi iruntha neega ipoo ipadiiiii irukeengaaa ???? sema workout pic.twitter.com/MRwbfqQMcS
— ananthkumar (@ananthkumar3) January 29, 2019