ஆரியா தன்னுடைய மகளின் பெயரை பிறந்த இரண்டு மாதங்கள் பிறகு அறிவித்துள்ளார்.

Arya in daughter Name in Tamil Cinema : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அடுத்ததாக ஆர்யா விஷாலுக்கு வில்லனாக எனிமி படத்தில் நடித்து வருகிறார்.

விவசாயிகள் பாரத் பந்த்-முற்றுகைப் போராட்டம் : வடமாநிலங்கள் முடங்கின

இவர் தன்னுடன் இணைந்து நடித்த சாயிசா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு அழகிய மகள் பிறந்து இருந்தது. இதனையடுத்து தற்போது ஆர்யா தன்னுடைய மகளின் பெயரை அறிவித்துள்ளார்.

வெளியான Thalapathy 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! | Latest News

தன்னுடைய மகளுக்கு ஆர்யானா என பெயர் அறிவித்துள்ளார். இதன் எடுத்த ரசிகர்கள் பலரும் ஆசியாவிற்கும் அவர் சாயிசாவிற்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.