எனிமி படத்திற்காக செம மாஸ் கெட்டப்பில் ஆர்யா மற்றும் விஷால் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Arya and Vishal in Enemy Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால் மற்றும் ஆர்யா. நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் பாலா இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

உயரிய நிலையை அடைய, ஒரு மந்திரம் சொல்கிறேன்

எனிமி படத்தில் செம மாஸ் கெட்டப்பில் ஆர்யா மற்றும் விஷால் - வைரலாகும் புகைப்படம்.!!

இந்த படத்தில் தொடங்கி தற்போது எளிமை என்ற படத்தில் இணைந்துள்ளனர். விஷால் ஹீரோவாக நடிக்க ஆர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். விஷாலுக்கு ஜோடியாக மிருளாணி நடிக்கிறார்.

Rate-ஐ கேட்டு Heart Attack-ஏ வந்துருச்சு..,Fun Shopping With Sarath and Krithika..!

தற்போது இந்த படத்திற்காக ஆர்யா மற்றும் விஷால் இருவரும் செம மாஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.