arvind Swamy
தலைவி படத்திற்கான MGR-ஆகவே மாறியுள்ளார் அரவிந்த் சாமி. அந்த புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.எல் விஜய் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்க அரவிந் சாமி எம்.ஜி.ஆர்-ஆக நடிக்கிறார், தற்போது அரவிந்த் சாமி MGR வேடத்தில் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அவருடைய டீவீட்டும் புகைப்படங்களும்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.