Arvind Swamy Family
நடிகர் அரவிந்த் சாமியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது.

Arvind Swamy Family : தமிழ் சினிமாவில் ரோஜா திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் அரவிந்த் சாமி. ரோஜா படத்தின் நடிப்பிற்காக தேசிய விருதையும் வாங்கினார்.

தற்போதும் வில்லனாக நாயகனாக கலக்கு கலக்குவென கலக்கி வரும் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்.

இவர்களின் குடும்ப புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக ரசிகர்கள் அழகான குடும்பம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.