Aruvi Actress Aditi Balan Photos | He has conducted a fashionable costume on the beach. KOllywood | Tamil CInema | Aruvi Movie

Aruvi Actress Aditi Balan Photos :

Aruvi Actress Aditi Balan Photos : கடற்கரையில் கவர்ச்சி காட்டிய அதிதி பாலனின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நீங்களுமா? என ஷாக்காகி உள்ளனர்.

விஜய் சேதுபதி – ஸ்ருதி ஹாசன் படம் குறித்து வெளியான சுவாரஸ்ய அப்டேட்; வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அருவி.

நீங்களுமா? கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அருவி பட நடிகை - புகைப்படங்கள் இதோ.!

இந்த படத்தில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி பாலன். அருவி படத்திற்கு பிறகு எந்தவொரு படத்திலும் அதிதி கமிட்டாகவில்லை.

நீங்களுமா? கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அருவி பட நடிகை - புகைப்படங்கள் இதோ.!

இந்நிலையில் தற்போது இவர் கடற்கரையில் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வாய்ப்புக்காக நீங்களும் இப்படி இறங்கிடீங்களா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.