Aruva
சூர்யா நடிக்க உள்ள படத்தின் தலைப்பை மாற்ற இயக்குனர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Aruvaa Movie Title Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தை தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் அருவா என்ற பெயரில் இப்படம் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

யோகா என்ற பெயரில் படு மோசமாக போஸ் கொடுத்த பாவனா – வைரலாகும் புகைப்படங்கள்.!

அருவா என்ற டைட்டில் மாஸாக இருப்பதாக சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இந்த தலைப்பை மாற்ற இயக்குனர் ஹரி ஆலோசித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இதற்கான காரணமாக ஏற்கனவே அருவா சண்டை, அருவா வேலு என படங்கள் இருப்பதாலும் இயக்குனர் ஏகாதசி அவர்களின் படம் ஒன்றும் அருவா என்ற பெயரில் உருவாகி வருவதாலும் இந்த தலைப்பை மாற்ற ஹரி யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.